eniyatamil.com
உத்தரப்பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்து விபத்து: 6 பயணிகள் பலி!…
ரேபரேலி:-உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலையில் சென்ற ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ரெயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்ட…