eniyatamil.com
இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம்!…
வாஷிங்டன்:-இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் அளித்திருப்பதாக அந்நாட்டின் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் செயல்படும் பஞ்சாப்- அமெரிக்கர்கள் அமைப்பு …