தங்களின் முதல் பெண் குழந்தைக்கு ஜாதகம் கணித்து அனோஷ்கா என பெயரிட்டனர். தற்போது ஆண் குழந்தைக்கும் ஜாதகம் கணித்து பெயர் தேர்வு செய்து வருகிறார்கள். எண்கணித ஜோதிடப்படி பெயர் வைக்கின்றனர். இதற்காக நிறைய பெயர்களை பரிசீலித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் சுகாதார அதிகாரி, கையெழுத்திட்டு அஜீத் மகனுக்கு பிறந்த நாள் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
அந்த சான்றிதழில் தந்தை பெயர் அஜீத்குமார் என்றும் தாயார் பெயர் ஷாலினி என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. திருவான்மியூர் வீட்டு முகவரி, குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முகவரி போன்றவையும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே