eniyatamil.com
மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!…
லண்டன்:-இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துயுள்ளனர். இதன் மூலம் தாங்க முடியாத வலியால் சிரமப்படும் நோயாளிகளின் வலியை மறக்கட…