eniyatamil.com
மகாபலிபுரம் (2015) திரை விமர்சனம்…
மகாபலிபுரத்தில் கருணாகரன், ரமேஷ், வெற்றி, விநாயக், கார்த்திக் இவர்கள் ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இதில் அப்பா-அம்மாவை இழந்த விநாயக், தனக்கு சிறுவயதில் அடைக்கலம் கொடுத்த அந்த ஊரின் பெரிய மனிதர…