eniyatamil.com
தமிழில் வெளிவருகிறது ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’ திரைப்படம்!…
சென்னை:-ஹாலிவுட் படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசை படங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இதுவரை 6 பாகங்கள் வந்து விட்டது. தற்போது 7வது பாகம் வர இருக்கிறது. வருகிற ஏப்ரல் 2ம் தேதி உலகம் முழுவதும…