eniyatamil.com
வானவில் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…
ஜிதின் வெளிமாநிலத்தில் இருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வருகிறார். இசை மீது மிகவும் ஆர்வம் கொண்ட ஜிதினுக்கு கல்லூரி அளவில் நடக்கும் அனைத்திந்திய இசைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறவே…