eniyatamil.com
ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்…
நாயகன் வீரா தன் நண்பர்களான அஜய் பிரசாத் மற்றும் சிவாவுடன் இணைந்து சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர்கள் ஒருநாள் ஷேர் ஆட்டோவில் போகும்போது நாயகி ரெஜினாவை சந்திக்கிறார்…