இதுபற்றி பயிற்சியாளர் ராஜேஷ் கூறும்போது, சமந்தாவின் உடல் தோற்றம் வசீகரமானதாக மாறுவதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மேற்கொண்டிருக்கிறார். இயற்கை உரங்களால் வளர்க்கப்பட்ட புரோட்டின் சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழ வகைகளை மட்டுமே அவர் உண்கிறார். மேலும் பயிற்சியை மேற்கொள்வதில் மிகவும் ஈடுபாடுடன் உள்ளார். எப்போதுமே 15 நிமிடத்துக்கு முன்பே பயிற்சிக்கு தயாராகிவிடுவார். காலையில் படப்பிடிப்பில் பங்கேற்கும்போது அதற்கேற்ப எனர்ஜி அளவை கூட்டுவதற்காக இலகுவான பயிற்சிகள் மட்டுமே தரப்படுகிறது. அதனாலேயே அவர் எங்கு சென்றாலும் நானும் உடன் செல்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே