eniyatamil.com
புற்று நோயை குணப்படுத்தும் வயாகரா மாத்திரை: ஆய்வில் தகவல்!…
நியூயார்க்:-ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரை வயாகரா. அந்த மாத்திரை மூலம் புற்று நோய் மற்றும் அல்சைமர் என்ற மறதி நோயை குணப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா காமன் வ…