நடிகர் விஜய் வழியில் ‘தல’ அஜித்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படம் கொல்கத்தாவில் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அஜித், சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தான் ஆரம்பிக்கவிருக்கின்றதாம்.

மேலும் அஜித் – ஆர்யா கூட்டணியில் வெளிவந்த ஆரம்பம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஆர்யா 2ண்ட் ஹீரோ என்றாலும், அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதை தொடர்ந்து இவருடைய ரசிகர் வட்டமும் அதிகமானது. சமீபத்தில் யதார்த்தமாக ஆர்யா, அஜித்தை பார்த்துள்ளார். அப்படி பார்க்கையில் மீண்டும் உங்களுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago