‘ஐ’ திரைப்படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு புதுவை நீதிமன்றம் யு/ஏ சான்றுதழ் வழங்கியுள்ளது. இதனால், வரிச்சலுகை இப்படத்திற்கு கிடைக்கவில்லை. இதனால், இப்பகுதியில் ஐ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறுகையில், தமிழில் பெயர் வைத்தால் அந்த படங்களுக்கு வரிச்சலுகை உண்டு என 2007ம் ஆண்டே புதுவை அரசு சட்டம் கொண்டு வந்து விட்டது. இப்படம் ஐ என்ற தனித்துவமான தமிழ் வார்த்தையில், பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஏன் இந்த படத்திற்கு வரிச்சலுகை தரவில்லை, என கோபமாக கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago