eniyatamil.com
மனிதர்களின் ஆயுளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் – கூகுள் தகவல்!…
கலிபோர்னியா:-கூகுள் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறை தவிர மற்ற பிற துறைகளிலும் பெரும் முதலீடுகளை செய்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மரபணு, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் மனிதர்கள…