eniyatamil.com
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 சரிவு!…
சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 2ம் தேதி ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 312 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து நேற்று ரூ.20 ஆயிரத்து 160 ஆக விற்றது. இன்று ஒரே நாளி…