தற்போது ‘ஜில்லா’ ரீமேக்கில் நடிக்க ரவிதேஜாவும் வெங்கடேஷும் ஆர்வம் காண்பித்துள்ளனர். இதில் விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜாவும், மோகன்லால் கதாபாத்திரத்தில் வெங்கடேஷும் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் நெருங்கிய நண்பரான சரத் மரர் பெற்றுள்ளார். இப்படத்தை வீரு போட்லா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே