இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில்
காக்கி சட்டை திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
6.
சண்டமாருதம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த
சண்டமாருதம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 120 ஷோவ்கள் ஓடி ரூ.5,07,402 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.
ஐ:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த
ஐ திரைப்படம் சென்னையில் மொத்தம் 32 ஷோவ்கள் ஓடி ரூ.1,26,792 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
4.
என்னை அறிந்தால்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த
என்னை அறிந்தால் திரைப்படம் சென்னையில் மொத்தம் 160 ஷோவ்கள் ஓடி ரூ.17,77,890 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 172 ஷோவ்கள் ஓடி ரூ.17,72,832 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
2.
அனேகன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த
அனேகன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 268 ஷோவ்கள் ஓடி ரூ.67,22,946 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது.
1.
காக்கி சட்டை:-
கடந்த வாரம் வெளியான
காக்கி சட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 354 ஷோவ்கள் ஓடி ரூ.1,51,99,988 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.