eniyatamil.com
திடீரென்று ரூட்டை மாற்றும் நடிகை காஜல் அகர்வால்!…
சென்னை:-தெலுங்கில் நடிகை காஜல் அகல்வால் நடித்த இரண்டு படங்களும் வெற்றிபெறாத நிலையில், அப்படியே தற்போது காஜல் அகர்வால் தமிழுக்கு திரும்பியுள்ளார். படத்துக்குப்படம் ரொமான்ஸ் செய்தோம், டூயட் பாடினோம் …