eniyatamil.com
தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது – ஆய்வில் தகவல்!…
சியோல்:-காபி மற்றும் டீ குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற கருத்து நிலவி வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு பெருமளவில் ஏற்படாது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது…