இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தொலைத்தொடர்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழும் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு என்பவர் சுமார் 77.1 பில்லியன் சொத்துகளுக்கு அதிபதியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் 72.7 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளின் உரிமையாளராக உள்ள நிதி நிறுவன அதிபர் வாரன் பப்பெட் உள்ளார். கடந்த 21 ஆண்டுகளில் வெளியான ‘போர்ப்ஸ்’ செல்வந்தர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் 16-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே