இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 90 இந்தியர்கள் பட்டியலில் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்களில் முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். உலக செல்வந்தர்கள் பட்டியலில் இவர் 39-வது இடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, மருந்து உற்பத்தி நிறுவன அதிபரான திலிப் சங்வி 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியாக இரண்டாவது இடத்தை (உலக அளவில் 44-வது இடம்) பிடித்துள்ளார். விப்ரோ நிறுவன அதிபரான அசிம் பிரேம்ஜி 19.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுடன் மூன்றாவது இடத்திதை (உலக அளவில் 48-வது இடம்) பிடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே