eniyatamil.com
ஜாக்கி ஜானுக்கு கிடைத்த விருது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கிடைக்குமா?…
சென்னை:-உலக சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் ஜாக்கி ஜான் தான். சில வருடங்களுக்கு முன் இவருக்கு மலேசியா அரசு சமூக சேவை மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான சிறப்பு விருது ஒன்றை கொடுத்து க…