eniyatamil.com
அரசு அலுவலகங்களில் ஜிமெயிலுக்கு தடை!…
புதுடெல்லி:-மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் பிரைவேட் ஈ-மெயில் வசதிகளான ஜிமெயில், யாஹூ-வை பயன்படுத்த அதிகாரபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயன்படுத்தினால் இண்டர்நெட் ஹிஸ்…