ரசிகர்கள் கூட்டம் நிரம்பியதால் உடனடியாக அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தினரை அவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள். காலை 10.45 மணிக்கு ரஜினி திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்தார். கூடி நின்ற ரசிகர்களை பார்த்து கையசைத்தார். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடவும் செய்தார். ரஜினியை கண்டதும் ரசிகர்கள் உற்சாகம் மிகுதியால் ஆரவாரம் செய்தனர். வாழ்த்து கோஷம் போட்டார்கள். திருமண நாளுக்காகவும் வாழ்த்து தெரிவித்தார்கள். அதனை ரஜினி சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார். மூன்று நிமிடம் ரசிகர்களை நோக்கி கையசைத்தபடியே நின்றார். அதன் பிறகு வீட்டுக்குள் சென்றார். ரசிகர்கள் கோவில்களில் ரஜினி–லதா பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதங்கள் கொண்டு வந்து இருந்தனர். அந்த பிரசாதங்களை லதா ரஜினி பெற்றுக் கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே