eniyatamil.com
தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது!…
கொச்சி:-டெல்லியில் இருந்து கொச்சி சென்ற ஏர் இந்திய விமானம் நெடும்பசேரி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டயர் வெடித்தது. 161 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் காலை 9.10 மணியளவில் தரையிறங்கிய …