ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிகவளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு சமந்தா அழைக்கப்பட்டு இருந்தார். அவரைக்காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர். சமந்தா காரில் வந்து இறங்கியதும் அவரை காண முண்டியடித்தனர். சமந்தா கையை பிடித்து இழுக்கவும் முயற்சித்தனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை அப்புறப்படுத்தி விட்டு சமந்தாவை வணிக வளாகத்துக்குள் அழைத்து சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு கைகளை கோர்த்து பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே