கன்னடத்தில் இப்படத்தை பார்த்தபோது அதில் புதுமுகமாக நடித்த ஹீரோவின் ஒவ்வொரு அசைவும் புதுசாக இருந்தது. அதுபோல் எந்த சாயலும் எனது நடிப்பில் வந்துவிடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டேன். இருவித பாத்திரத்தில் ஒன்றில் கருப்பு நிற தோற்றம். இதற்காக வெயிலில் நின்று எனது தோல் நிறத்தை கருப்பாக்கினேன். ஹேர் ஸ்டைலும் மாற்றப்பட்டது. மாறி மாறி இருவேடங்களிலும் நடித்தால் கதாபாத்திரத்தில் ஒன்ற முடியாது என்பதற்காக ஒரு கதாபாத்திரத்தை முற்றிலுமாக முடித்துவிட்டு அடுத்த கதாபாத்திரத்தில் நடித்தேன்.
கருப்பு நிறத்துக்கு மாறியபிறகு உடன் நடித்த நடிகர், ஹீரோயின் தீபா சன்னதி, ரசிகர்கள் உள்ளிட்ட யாராலும் என்னை அடையாளம் காண முடியவில்லை. குணசித்திர நடிகர் ஒருவர் அருகிலேயே நான் நின்றிருப்பேன். அவரோ என்னை அடையாளம் தெரியாமல் நான் வந்தால் சாதாரணமாககூட என்னை பார்ப்பதில்லை. இதுபுது அனுபவமாக இருந்தது. இவ்வாறு சித்தார்த் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே