இந்த கேரக்டரில் புளோரா நடித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மத அமைப்புகளை சேர்ந்த சிலர் இணைய தளங்களில் புளோராவை கண்டித்து கருத்துக்கள் பதிவு செய்தனர். தற்போது அவரது மொபைல் போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. தீர்த்து கட்டி விடுவோம் என்றும் குறும் செய்தி அனுப்புகிறார்கள். இதனால் புளோரா பயந்து போய் இருக்கிறார்.
மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்றும் விளக்கம் அளித்தார். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. இதையடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே