eniyatamil.com
பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி மரணம்!…
சென்னை:-பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி.சக்தி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. பரமக்குடியை அடுத்த புழுதிக்குளத்தில் பிறந்த ஆர்.சி. சக்தி, சிறுவயதிலேயே படிப்பை விட்டு விட்டு நடிப…