இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற தகவல் ஓரளவிற்கு கசிந்துள்ளது. அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி, படத்தில் விஜய் கார்ட்டூனிஸ்டாக வருகிறார். இவர் வரையும் படங்களுக்கு திடிரென்று உயிர் வருமாம்.மேலும், அது மட்டுமில்லாமல் அந்த படங்களின் சம்பவங்களுக்குள் விஜய் போவது போல் கதையம்சம் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், இதுவும் வதந்தியாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி உருவாகும் கதைகளில் விஜய் மொத்தம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். இதே கதையம்சத்தில் ஜுமான்ஜி என்ற ஹாலிவுட் திரைப்படம் முன்பே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே