பேர்ட்மேன் படத்திற்கு நான்கு விருதுகள்:-
அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு இயக்கிய, பேர்ட்மேன் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை ஆகிய நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது.
தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படத்திற்கும் நான்கு விருதுகள்:-
இதேபோல், தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படத்திற்கும் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மேக்-அப், சிறந்த இசை மற்றும் சிறந்த தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் நான்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. 87வது ஆஸ்கர் விருதுகள் முழு விபரம் இதோ..
சிறந்த படம் : பேர்ட்மேன்
சிறந்த நடிகர் : எடி ரெட்மெய்ன் (படம்: தி தியரி ஆப் எவரிதிங்)
சிறந்த நடிகை : ஜூலியானே மூரே (படம்: ஸ்டில் அலைஸ்)
சிறந்த துணை நடிகர் : ஜே.கே.சிம்மோன்ஸ் (படம்: விப்லாஸ்)
சிறந்த துணை நடிகை : பேட்ரிசியா ஆர்குட்டே (படம்: பாய்ஹுட்)
சிறந்த அனிமேஷன் படம் : பிக் ஹீரோ 6
சிறந்த ஔிப்பதிவு : இம்மானுவேல் லுபெஸ்கி (படம்: பேர்ட்மேன்)
சிறந்த படத்தொகுப்பு : ஜோயல் காக்ஸ் அண்ட் கேரி டி.ரோச் (படம் : அமெரிக்கன் ஸ்னிப்பர்)
சிறந்த ஆடை வடிவமைப்பு : மிலினா கொனாரியோ (படம் : தி கிராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்)
சிறந்த இயக்குநர் : அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு (படம் : பேர்ட்மேன்)
சிறந்த டாக்குமென்ட்ரி படம் : சிட்டிசன்ஃபோர்
சிறந்த வௌிநாட்டு படம் : இடா
சிறந்த இசை : அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் (படம் : தி கிராண்ட் புத்தாபெஸ்ட் ஹோட்டல்)
சிறந்த மேக்க அப் : பிரான்சிஸ் ஹனான் மற்றும் மார்க் கொலியர் (படம் : தி கிராண்ட் புத்தாபெஸ்ட் ஹோட்டல்)
சிறந்த இசை(ஒரிஜினல்) : ஷான் பேட்டர்சன் (எவரிதிங் இஸ் ஆஸம் ப்ரம் தி லியோ மூவி)
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே