eniyatamil.com
2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!…
புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சுமார் 1 மாதம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் முதல் நிகழ்வாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரைய…