eniyatamil.com
வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…
டாக்கா:-வங்காளதேசத்தில் படகுகள் மூலமும் போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பத்மா ஆற்றில் தவுலத்தியா என்ற இடத்தில் இருந்து பதூரியா பகுதிக்கு பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 150 பேர் பய…