eniyatamil.com
புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த நடிகர் விஜய்!…
சென்னை:-நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து இதன் இறுதி கட்ட படப்பிடி…