eniyatamil.com
ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!…
பெங்களூர்:-8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளும் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இத…