eniyatamil.com
என்னை அறிந்தால், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை…
சென்னை:-கடந்த வாரம் அனேகன் படம் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதேபோல், என்னை அறிந்தால் படம் வெளிவந்து 2 வாரம் ஆனாலும், வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் இப்பட…