ஆனால், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான புதிய அரசு, அத்துமீறல் நடந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது. அதுகுறித்து, உள்நாட்டு அளவில் விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கான பணிகள், இன்னும் இரு மாதங்களில் முடிவடைந்து, விசாரணை துவங்கி விடும். அதுவரை ஐ.நா., போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து மனித உரிமைகள் ஆணையத்திற்கான ஐ.நா-வின் உயர் கமிஷனர் சையத் ராத் அல் ஹூசைன், அறிக்கையை தாமதமாக வெளியிடுவது என்பது மிகவும் கடினமான முடிவு. ஆனால் இலங்கை அரசால் கொடுக்கப்படும் அறிக்கையின் மூலம் கிடைக்கும் புதிய தகவல்கள் அறிக்கையை வலுப்படுத்தும் என்பதால் இந்த ஒரு முறை மட்டும் அறிக்கையை தாமதமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனால் மார்ச் 25ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே