சுமார் 2½ கோடி கருத்துக்கள் வெளியிடப்பட்டு இந்த விவாதம் நடந்ததாகவும் உலக அளவில் இது ஒரு சாதனை என்றும் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 90 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த விவாதத்தை நடத்தியது தெரிய வந்துள்ளது. பேஸ்புக் வலைத்தள விவாதத்தை அதிகம் நடத்தியது இந்தியர்கள்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. சுமார் 60 லட்சம் இந்தியர்கள் விவாதத்தில் பங்கேற்று 1½ கோடி தடவை கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் பாகிஸ்தானியர்கள் சுமார் 10 லட்சம் பேர்தான் அந்த போட்டி பற்றி பேச சமூக வலைத்தளம் பக்கம் வந்திருந்தனர்.
டுவிட்டர் தளத்தில் சுமார் 17 லட்சம் பேர் இந்தியா – பாகிஸ்தான் போட்டி பற்றிய தங்கள் கருத்தை வெளியிட்டிருந்தனர். சமூக வலைத்தள விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய வீரர் விராட்கோலி பற்றியும் 5 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் சோகைல்கான் பற்றியும் அதிகமாக கருத்துக்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, சச்சின் தெண்டுல்கர், யுவராஜ்சிங், நடிகர்கள் ஷாருக்கான், அமிதாப்பச்சன் ஆகியோரது டுவிட்டர் கருத்துக்கள் பலராலும் மறுபடியும் வெளியிடப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே