eniyatamil.com
அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…
புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தன. பார…