eniyatamil.com
என்னை அறிந்தால், அனேகன் பாக்ஸ் ஆபிஸ்…
சென்னை :- தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் அனேகன் படம் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதேபோல், என்னை அறிந்தால் படம் வெளிவந்து 2 வாரம் ஆனாலும், வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.…