நியூசிலாந்து 2–வது வெற்றியை பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 98 ரன்னில் இலங்கையை வீழ்த்தி இருந்தது. கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்துக்கு எதிராக மிகப்பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.
நியூசிலாந்து அணியில் கேப்டன் மேக்குல்லம், குப்தில், டெய்லர் வில்லியம்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் ஆல்ரவுண்டரில் ஆண்டர்சனும், சவுத்தி, மிலின், போல்ட், வெட்டோரி போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
மாம்சென் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. போராடி தான் தோற்றது. இதனால் அந்த அணி நியூசிலாந்துக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே