இந்த விருந்தில் மது பானங்கள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. விடிய விடிய ஆட்டம் பாட்டம் என அந்த விருந்து அமர்க்களப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு சோனம்கபூர் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த வைர நெக்லஸ் மாயமாகி இருந்தது. அந்த நகையை மும்பையில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வாங்கி அணிந்து இருந்தார்.
நகை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சோனம்கபூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். சோனம் கபூர் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சியின் பங்கேற்றவர்களிடம் விசாரணை நடத்துகிறார்கள்.
விருந்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவும் ஆய்வு செய்யப்படுகிறது. குற்றவாளியை நெருங்கி விட்டோம். விரைவில் நகையை மீட்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே