உலக கோப்பையில் இதுவரை 7 ‘ஹாட்ரிக்’ (தொடர்ச்சியாக 3 விக்கெட் வீழ்த்துவது) நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்தியாவின் சேத்தன் ஷர்மா (நியூசிலாந்துக்கு எதிராக, 1987), பாகிஸ்தானின் சக்லைன் முஸ்டாக் (ஜிம்பாப்வேக்கு எதிராக, 1999), இலங்கையின் சமிந்தா வாஸ் (வங்காளதேசத்திற்கு எதிராக, 2003), ஆஸ்திரேலியாவின் பிரெட்லீ (கென்யாவுக்கு எதிராக, 2003), இங்கையின் மலிங்கா (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2007), வெஸ்ட் இண்டீசின் கெமர் ரோச் (நெதர்லாந்துக்கு எதிராக, 2011), இலங்கையின் மலிங்கா (கென்யாவுக்கு எதிராக, 2011) ஆகியோர் ‘ஹாட்ரிக்’ சாதனையாளர்கள் ஆவர்.
* இதில் 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மலிங்கா தொடர்ந்து 4 பந்துகளில் விக்கெட்டுகளை சாய்த்தார். உலக கோப்பை மட்டுமின்றி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் இவர் தான்.
* இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாசுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவர் 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் வங்காளதேசத்திற்கு எதிராக ஆட்டம் தொடங்கிய முதல் 3 பந்துகளிலும் விக்கெட்டுகளை கபளீகரம் செய்திருந்தார். எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் சரி ஆட்டம் தொடங்கிய முதல் 3 பந்துகளில் விக்கெட் எடுத்த ஒரே வீரர் இவர் தான்.
* உலக கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர் ஆஸ்திரேலியாவின் மெக்ராத். அவர் 71 விக்கெட்டுகளுடன் (39 ஆட்டம்) முதலிடத்தில் இருக்கிறார். ஒரு உலக கோப்பையில் அதிக விக்கெட் (2007-ம் ஆண்டு உலக கோப்பையில் 26 விக்கெட்), இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சு (2003-ம் ஆண்டு நமிபியாவுக்கு எதிராக 7-15) ஆகிய பெருமையும் மெக்ராத் வசமே இருக்கிறது.
*1983-ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்ட்டின் சினெடன் 12 ஓவர்களில் 105 ரன்களை வாரி வழங்கியதே இந்த நாள் வரை மோசமான பந்து வீச்சாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே