இந்தக் பாடல் காட்சியின் போது நடிகை சன்னி லியோனை 100 லிட்டர் பாலைக் கொண்டு குளிப்பாட்டியிருக்கிறார்கள். அந்த சமயம் ராஜஸ்தானில் கடும் குளிர் நிலவியதால் ஷூட்டிங்குக்கு வந்த சன்னி, அடிக்கிற குளிரைப் பார்த்து நடுங்க, உடனே பாலில் வெந்நீரை கலந்து வெதுவெதுப்பாக்கி குளிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். படம் வெளியாகும்போது இந்த காட்சிதான் ஹைலைட்டாக பேசப்படுமாம்.
இதுகுறித்து சன்னி லியோன் கூறும்போது, இந்த படத்தில் எனக்கு சவாலான வேடம் கிடைத்துள்ளது. படத்தில் எனக்கு 6 மணி நேரம் மேக் அப் செய்யப்பட்டது. லீலா வேடத்திற்காக 2 முதல் 3 மணி நேரம் செலவிட வேண்டி இருந்தது. முதல் நாள் 6 மணிநேரம் ஆனது. இந்த படத்தில் எனக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைக்கும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே