தற்போது இவர் அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கி வரும் மாயா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா வித்தியாசமான பேயாக வந்து மிரட்டுவாராம். நெடுஞ்சாலை புகழ் ஆரி நடித்து வரும் இப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் நயன்தாரா நடிக்கிறாராம்.
சமீப காலமாக பேய் படங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். எனவே இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே