செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்கள்!…

நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்கள்!…

நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது ஆதர்ஸ் நாயகர்களின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர். அதிலும் அஜித், விஜய் ரசிகர்களின் பாசத்தை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடந்த வருடம் கத்தி படம் ரிலிஸான சமயத்தில் விஜய்க்கு சென்னையில் பிரபல திரையரங்கு முன்பாக சிலை வைத்தனர்.

அதேபோல் தற்போது அஜித் ரசிகர்களும் என்னை அறிந்தால் வெளியானதை தொடர்ந்து அஜித்துக்கு சேலத்தில் சிலை வைத்துள்ளனர். என்னை அறிந்தால் கெட்டப்பில் அஜித் உள்ள இந்த சிலையை வேனில் ஊர்வலமாக கொண்டு வந்து பிரபல திரையரங்கு முன்பு வைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி