eniyatamil.com
சொந்த மண்ணில் சாதித்த இந்தியா 2011 உலக கோப்பை – ஒரு பார்வை…
10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை இணைந்து நடத்தின. பாகிஸ்தானும் இந்த உலக கோப்பையை நடத்த…