இப்படத்தில் காமெடி குறைவு என்றாலும் இவர் வரும் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இது குறித்து இவர் கூறுகையில், இன்று சினிமாவை தியேட்டரில் வந்து பார்ப்பவர்கள் என்றால் அதில் பெரும்பாலும் விஜய், அஜித் ரசிகர்கள் தான்.
இவர்கள் இல்லையென்றால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகரவே நகராது, மேலும், இரண்டு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொள்ள வேண்டாம், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் தமிழ் சினிமா இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று தன் பாணியிலேயே கருத்து கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே