eniyatamil.com
8வது ஐ.பி.எல்: சென்னை, புனேயில் ஏப்ரல் 8ம் தேதி தொடக்கம்!…
மும்பை:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 8–வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8ம் தேதி தொடங்குகிறது. மே மாதம் 24ம்…