eniyatamil.com
பேஸ்புக்கில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆன நடிகர் அருண் விஜய்!…
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய்யின் மதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் இவரின் கடின உழைப்பும், மிரட்டலான நடிப்பும் தான். …