அப்போது அந்த வாலிபர் திடீரென சார்மி இடுப்பை பிடித்தார். இதனால் சார்மி அதிர்ச்சியானார். வாலிபரை பிடித்து ஆவேசமாக தள்ளி விட்டார். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர். இதுகுறித்து சார்மி கூறும்போது, அந்த நபர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். என் அருகில் நெருக்கமாக நின்ற அவர் திடீரென என் இடுப்பை பிடித்து தவறாக நடக்க முயன்றார். நான் தள்ளி விட்டேன்.
அப்போது என் பாதுகாவலர்களும் அருகில் நின்றனர். அந்த வாலிபரை பிடித்து அடித்தார்கள். அப்போதும் அந்த நபர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். அந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருக்க விடமாட்டேன்’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே